பதுளையில் 150 அடி பள்ளத்தில் விழுந்தது பஸ்: ஒருவர் பலி, பலர் காயம்

0
1336
Badulla Bus Accident

பதுளை, அலுகொல்லை பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 27 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் Badulla Bus Accident

சுமார் 150 அடி பள்ளத்துக்குள்ளேயே பஸ் விழுந்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு பள்ளத்துக்குள் விழுந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Sri Lanka News, Sri Lanka Tamil News

Tamil News Group websites