புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

0
637
Azmin Ali started work new goverment, malaysia tamil news, malaysia news, malaysia, Azmin Ali,

{ Azmin Ali started work new goverment }

மலேசியா: சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது முதல் நாள் பணியை இன்று மாநிலச் செயலகத்தில் துவங்கினார்.

காலை மணி 7.45 அளவில் தனது அலுவலகத்திற்கு வருகைப் புரிந்த பின்னர், சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் முன்னிலையில் உரையாற்றியுள்ளார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, கடந்த வெள்ளிக்கிழமையன்று சிலாங்கூரின் மந்திரி புசாராக இரண்டாவது தவணையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றவிருக்கும் 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணச் சடங்கு, இன்று மதியம் 2 மணிக்கு சுல்தான் ஷாராவுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் இடம்பெறும் என்பது குறிப்பித்தக்கது.

Tags: Azmin Ali started work new goverment

<< RELATED MALAYSIA NEWS>>

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

<<Tamil News Groups Websites>>