மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் செக்கச்சிவந்த வானம்.Arun Vijay Chekka Chivantha Vaanam
அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படம் செப்டம்பர் 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அருண் விஜய்,
செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது ஒரு புதுமையான அனுபவம். தினமும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் ஒருவித பயம் இருந்து கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது வேறு யாரும் அல்ல நம் அரவிந்த்சாமி தான்.
Arun Vijay Chekka Chivantha Vaanam
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்