ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. apple samsung fined slowing phones,tamil smartphone news,today trending news,all latest tech news updates
மென்பொருள் அப்டேட் மூலம் பழைய போன்களின் வேகம் வேண்டும் என்றே குறைக்கப்படுவதாக உலகம் முழுக்க குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இரு நிறுவனங்கள் மீது முதல் முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது முறையே 10 மற்றும் 5 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் நேர்மையற்ற வணிக முறைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது.
apple samsung fined slowing phones
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news today,today trending tamil news,trending tech updates,today technology news, tamil news