பிள்ளையானை ஆதரித்த அனுர உறுப்பினர்கள்

0
33

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிசாளர் தெரிவின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்துள்ளனர். மட்டக்களப்பு – வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் வாகரை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிசாளர் தெரிவின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்துள்ளனர்.

அதேநேரம் வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.