அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Angunakolapelessa Jail Prisoners Protest Sri Lanka Tamil News
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை சிறைச்சாலை பாதுகாப்புக்கு பயன்படுத்தும் விடயம் தொடர்பில் சிறைச்சாலையின் கூரையில் ஏறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன் பின்னணியில் உள்ள 8 கைதிகளும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என பொலிஸ் விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!