(American Model Kendall Jenner Cannes Function Dress Issue)
பிரான்ஸிலுள்ல கேனஸ் நகரில் கேனஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகளும், திரைப்பட பிரபலங்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
விழாவுக்கு வரும் நடிகைகள், ஒட்டு மொத்த உலகின் கண்களும் கேன்ஸ் திரைப்பட விழாவை நோக்கி இருக்கும் என்பதை கவனத்தை கொண்டு, தங்களது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை போடுவதுடன், போட்டோவுக்கும் போஸ் கொடுக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாடல், டிவி நடிகையான கெண்டால் ஜென்னர், கேனஸ் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.





இதன்போது தனது மார்பகங்கள் தெரியுமாறு டிரான்ஸ்பரண்ட் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்ப்பவர்களை கிக் ஏற்றியுள்ளார் கெண்டால் ஜென்னர். அவர் பிரா அணியாத காரணத்தால் அவரது மார்பு தெள்ளத்தெளிவாக தெரிந்த நிலையில், பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
எனினும் அவரின் இரசிகர்கள் இந்த கவர்ச்சி படத்தை இணையத்தில் வைரல் அடைய செய்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)