உல்லாசமாக இருக்க அழைத்த காதலி : மறுத்த காதலனுக்கு ஏற்பட்ட நிர்கதி

0
532
American Girl attack Boyfriend face

அமெரிக்காவில் காதலன் நெருக்கமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(American Girl attack Boyfriend face  )

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காதெரின் தவரெஸ். 27 வயதான இவரும் காதலனும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.

அப்போது காதெரின் மது அருந்தியுள்ளார். இதையடுத்து காதலனுடன் உல்லாசமாக இருக்க ஆசைபட்டுள்ளார். ஆனால் காதலன் அதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த இவர் பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.அவரின் முகத்தில் காயங்கள் கடுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து போலிசாரால் காதலி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,kisu kisu,cinema gossip,tamil cinema,latest cinema gossip,gossip news