பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பாலாஜியும், யாஷிகாவும் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இந்த வாரமும் பிக்பாஸ் சூனியம் செய்து ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டார். Amazon quiz competition winners visit Bigg boss 2 house
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் யார் முதல் மூன்று இடத்தை பிடிக்கப்போகிறார்கள் என்பதை மக்கள் அளிக்கும் வாக்குகள் முடிவு செய்யும். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யும் அமேசன் நடத்திய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று வந்தனர். அவர்கள் இவர்களை பார்வையிட்டு வாழ்த்தி சென்றது போட்டியாளர்களுக்கு சற்று அதிர்ச்சி தான்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil