அமலா பால் தற்போது தமிழில் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவை போல’, அறிமுக இயக்குனர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் ப்ரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என பிஸியாக இருக்கிறார்.Amala Paul Aadai Movie Firstlook Poster
இப்போது அவர் லிஸ்டில் மேலுமொரு படம் சேர்ந்துள்ளது. இந்த படத்திற்கு ‘ஆடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை ‘மேயாத மான்’ பட புகழ் ரத்னகுமார் இயக்கவுள்ளார். மேலும் பிரதீப் குமார் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
‘V ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இன்று, செப்டம்பர் 4ம் திகதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Tag: Amala Paul Aadai Movie Firstlook Poster
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்