இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்

0
665
Alina new US ambassador Sri Lanka

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். Alina new US ambassador Sri Lanka

வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில், உதவிச் செயலர் டேவிட் ஹாலே முன்பாக, அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்.

அவர் மிக விரைவில் இலங்கையில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

tags :- Alina new US ambassador Sri Lanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

அரசுடன் முரண்பட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Group websites