இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் இறங்கிய விமானம்

0
366
Aircraft landed due mechanical damage

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் தரையிறங்கியது. Aircraft landed due mechanical damage

வேல்ஸ் பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று பெம்புரோக்சையர் (Pembrokshire) என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானி அவசர அவசரமாக வேல்ஸ் வளைகுடா பகுதியில் கடலுக்குள் விமானத்தை தரையிறக்கினார். அப்போது தரையில் விமானம் மோதியதில் விமானி பலத்த காயமடைந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

tags :- Aircraft landed due mechanical damage

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************