பிரபல நடிகருக்காக வெள்ளைக்காரனுடன் சண்டை போட்ட நடிகை… அதுக்காகத்தான் சண்டை பிடித்தாராம்…!

0
471
Actress Varalaxmi fought for_Vijay

தற்போது விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடந்து வருகிறது. இவ்விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு பேசிய போது, “விஜய் படம், முருகதாஸ் இயக்கம், ரஹ்மான் இசை… என என் எல்லா கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார். Actress Varalaxmi fought for_Vijay

அத்துடன் அவர் விஜயின் விசிறியாம், அவருடைய படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து கை தட்டி, விசில் அடித்து ரசிப்பாராம். விஜயை பற்றி யாராவது தவறாக பேசினால் உடனே சண்டைக்கு போயிடுவாராம்.

அந்த வகையில் லாஸ் வேகாஸில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் விஜயை தவறாக பேசினாராம். உடனே அந்த வெள்ளைக்காரருடன் இவர் சண்டைக்கு போய்விட்டாராம். இது விஜய்க்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip