தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டதே : புலம்பித் தள்ளும் ரசிகர்கள்..!

0
430
Actress Tamanna Latest Movie News,Actress Tamanna Latest Movie,Actress Tamanna Latest,Actress Tamanna,Actress
Photo Credit : Google Image

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த நடிகை தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.(Actress Tamanna Latest Movie News)

அதாவது தமன்னாவின் மார்க்கெட் தற்போது டல்லடித்துள்ளது. பாலிவுட் பக்கம் சென்றவரை ஆளாளுக்கு புகழ்ந்தார்களே தவிர புதுப் பட வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை.

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட்டை “பாகுபலி”, “பாகுபலி 2” ஆகிய படங்கள் தூக்கி நிறுத்தும் என்று நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது போன்று எதுவுமே நடக்கவில்லை. தமன்னா தற்போது நிறைய படங்களில் நடிப்பது இல்லை.

அதுகுறித்து தமன்னா கூறும் போது.. :-

நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஓய்வு தேவைப்படுகிறது என்கிறார்.

ஓய்வு தேவைப்படுவதால் படங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளேன். என்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

ஆனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதை இப்படி சமாளித்துள்ளார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

இந்நிலையில், தமன்னா ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர ”சயீரா நரசிம்ம ரெட்டி”, ”தட் இஸ் மகாலட்சுமி” மற்றும் ”கண்ணே கலைமானே” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Actress Tamanna Latest Movie News

Our Other Sites News :-

சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!

“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி!!!

இன்றைய ராசி பலன் 15-06-2018