(Actress Swara Bhaskar Latest Open Interview Viral)
சினிமாத்துறையில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள் பற்றி வெளிப்படையாகவே நடிகைகள் பேசி வருகின்றார்கள்.
நடிகைகள் பாதுகாப்புக்கு என பல புதிய அமைப்புகளும் முளைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இந்த பரபரப்புகளுக்கு இடையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.



வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்கள் பற்றி சமூகவலைத்தளத்தில் கருத்து சொல்லிவரும் நடிகை ஸ்வராவுக்கு சமூக வலைத்தளத்தில் மோசமாக எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். பலர் இவரை பச்சையாகவே படுக்கைக்கு வருமாறு கோரியுள்ளாராம்.
இது குறித்து புகார் அளிக்க சென்றால் “உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்