(Actress Padma Lakshmi Latest Photo Getting Viral Social Media)
சென்னையைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பத்ம லட்சுமி. இந்தி மற்றும் ஆங்கிலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் லண்டனில் செட்டில் ஆன இந்திய வம்சாவளி எழுத்தாளரான சாலமன் ருஷ்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணமாக சில ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றதோடு மட்டுமல்லாமல் விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து பத்ம லட்சுமி அமெரிக்க குடியுரிமை பெற்று தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.


தற்போது அங்கு பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பத்ம லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
பத்ம லட்சுமி தனது வீட்டு பாத்ரூமில் ஆடையின்றி படுத்துக் கொண்டு பிட்ஸா ஒன்றை கடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
இந்த படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)