நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.(Actress Nilani Lover Dead Controversy )
ஆரம்பத்திலிருந்தே இருவரும் காதலித்த நிலையில் ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடிகை நிலானி சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில்புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் வற்புறுத்துகிறார். படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தும் தொந்தரவு தருகிறார்.அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
.
இதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது
இந்நிலையில் லலித்குமாரின் மரணம் குறித்து விசாரிக்க போலீசார் நிலானியின் வளசரவாக்கம் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை, அவரது இரு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். இதையடுத்து அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் நிலையில் உள்ளது. இதன் மூலம் நிலானி தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் நிலானியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com