அவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்

0
2924
Actress Meghna Naidu Complaint Latest Gossip

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. இவர் தமிழில் குட்டி படத்தில் கண்ணு ரெண்டு ரங்க ராட்டினம் ” என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.(Actress Meghna Naidu Complaint Latest Gossip )

Actress Meghna Naidu Complaint Latest Gossip 
Photo source by :google

இவருக்கு கோவாவில் ஒரு வீடு உள்ளது .இந்த வீட்டை தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வாடகைக்கு விடுமாறு கூறி விட்டு இவர் மும்பையில் வசித்து வருகின்றார் .

இதனிடையே, தாங்கள் நியூசிலாந்தில் பணிபுரிவதாகவும், இந்தியா தான் எங்களின் பூர்வீகம் என கூறி ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கொடுத்து தாங்கள் கணவன், மனைவி என கூறிக்கொண்டு அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர் இரண்டு நபர்கள்.

அந்த வீட்டில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்த அவர்கள் அந்த வீட்டில் ஏற்கனவே இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நடிகை மேக்னா நாயுடு கூறும் போது, என்னுடைய கட்டில் கபோர்டில் இருந்த என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கவில்லை அனைத்தையும் திருடி சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவர்கள் கொடுத்த ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Meghna Naidu Complaint Latest Gossip