(Actress Mallika Sherawat Cannes Festival Different Protest)
உலக அளவில் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரான கேன்ஸில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகள், திரைப்பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்
இந்நிலையில், விழாவில் கலந்துகொண்டுள்ள பாலிவுட் கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத், தன்னை 12-க்கு 8 அடி இருக்கும் சிறிய ஜெயில் ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


ஃபிரி ஏ கேர்ள் இந்தியா என்ற அமைப்பின் தூதகாராக செயல்படும் அவர், குழந்தை கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தியே இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மல்லிகா ஷெராவத் நடத்திவரும் இந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் பலராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.


இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)