தமிழில் ஒரு காலத்தில் சக்கை போடு போட்டு கொண்டிருந்த நடிகை தான் கஸ்தூரி .இவர் இறுதியாக தமிழ் படம் 2.௦ வில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார் .வயதனாலும் இப்படி கவர்ச்சி காட்டி ஆடி இருப்பதால் இவருக்கு டிவிட்டரில் பலர் வாழ்த்து தெரிவித்து இருகின்றனர் .(Actress Kasthuri Tamil padam 2.0 Glamour Dance Fans Tweet )
இந்நிலையில் டிவிட்டரில் ஒருவர் கஸ்தூரியை தனிமையில் கவர்ச்சியாக பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் .
அதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி “தமிழ்ப்படம்2 full show டிக்கெட்ஸையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து தனிமையில் பார்க்கவும்,” என கூறி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.
மேலும் கவர்ச்சி காட்டுவது பற்றி பேசியுள்ள அவர் “கவர்ச்சி தப்பு கிடையாது. பாலுணர்வு தவறு கிடையாது. அதற்கென இடம் , சந்தர்ப்பம் சரியாக இருப்பின் . அதுவும் வாழ்க்கையின் ஓர் அங்கம், அதுவே வாழ்க்கை அல்ல. சினிமாவையும் நிஜத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாமே!” என கேட்டுக்கொண்டுள்ளார்.
tags :- Actress Kasthuri Tamil padam 2.0 Glamour Dance Fans Tweet
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்