குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகையாகி ஒரு சில படங்களில் நடித்ததுடன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை கல்யாணி. சினிமாவில் ஜொலித்து வந்த அவர் குடும்பத்தில் சில சோகங்களை அனுபவித்து பின் ரோஹித் என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். Actress Kalyani’s child photo viral gossip
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகை கல்யாணிக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Photo source by- instagram