இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!

0
519
Actor Vijay political speech_in Sarkar audio release

பிரபல நடிகர் விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவி அணுசரணையுடன் இன்று நடந்து வருகிறது. அதில் விஜய் பேசும் போது நேரடியாக அரசியலை பற்றி பேசினார். Actor Vijay political speech_in Sarkar audio release

அதில் படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களை பார்க்கேக்க தான் அவர் மகிழ்ச்சியடைவதாக கூறினார். அதற்காக தான் ஆடியோ விழாவில் கலந்துகொள்வதாக விஜய் தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் முருகதாஸ் பற்றி பேசிய போது “மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்துச்சு… சர்கார்ல அரசியல வெச்சு மெர்சல் பண்ணிருக்காரு” என கூறியுள்ளார்.

மேலும் அவர் சர்காரில் முதலமைச்சராக நடிக்கவில்லை என கூறியுள்ளார். அத்துடன் தற்கால அரசியலை பற்றி குறை கூறியிருக்கிறார். அவர் கூறும்போது “நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சரா நடிக்க மாட்டேன். லஞ்ச ஊழலை ஒழிப்பேன்” என கூறியுள்ளார்.

இந்த பேச்சு அவர் அரசியலில் வெகு விரைவில் குதிக்க போவதை குறிக்கிறது. இவர் முதலமைச்சரை தாக்கி பேசியமையால், இவரது படம் வெளிவரும் போது வெளிவருவதில் சிக்கல் உண்டாகலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip