தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி டாஸ்க் கொடுத்ததில் இருந்து அவருடைய அட்டூழியங்கள் அதிகரிக்க, போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கடும் எரிச்சலில் உள்ளனர்.Actor Sathish Scolded Biggboss Aishwarya
மேலும் இந் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஐஸ்வர்யாவை திட்டாதவர்களே இல்லை என்று கூறலாம்.
இந் நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ என்று கூறி பொன்னம்பலம் அண்ணனின் ஆக்சனுக்காக வெயிட்டிங் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த டுவீட்டுக்கு கீழே இந்த போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய ரம்யா கூறியதாவது.. :-
“ஐஸ்வர்யாவின் செய்கைகளை பார்த்து நான் மிகவும் அப்செட் ஆகியுள்ளேன். என்றும், நல்லவேளை நான் வெளியே வந்துவிட்டேன்” என்றும் கூறியுள்ளார்.
பார்வையாளர்கள் மட்டுமின்றி தற்போது ஐஸ்வர்யாவுக்கு திரையுலகினர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!
* ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி – கதறியழுத மும்தாஜ் : பிக் பாஸ் வீட்டின் கலவரம்..!
* இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!
* ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!