TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Top Story மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!

மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!

0
886
acid attack wife two child injured avissawella hospital husband arrest

மனைவி உறங்கிக்கொண்டிருந்த நிலையில் அவர் மீது கணவர் அசிட் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்றும் கொழும்பு ஹங்வெல்ல வெலிகந்த பகுதியில் பதிவாகியுள்ளது. acid attack wife two child injured avissawella hospital husband arrest

இந்த சம்பவம் நேற்று காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அசிட் தாக்குதல் மேற்கொண்ட நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை தேடி வந்த பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் மனைவி கணவரை பிரிந்த நிலையில் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதன்போது நேற்று அதிகாலை வீட்டிற்குள் பிரவேசித்த கணவர் பிள்ளைகள் மனைவி என்று பாராமல் சரமாரியாக அசிட் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

அசிட் வீச்சு தாக்குதலில் மனைவி மற்றும் அவரின் இரண்டு பெண் பிள்ளைகளும் காயமடைந்துள்ள நிலையில் , காயமடைந்த மூவரும் தற்போது அவிசாவளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
acid attack wife two child injured avissawella hospital husband arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 

Situs Toto

congtogel

feritogel

congtogel

negara62

cucutoto

congtogel

negara62

negara62

bandar togel

ajototo

slot gacor

ikn4d

ajototo