பிக்கப் டிராப் நடிகரை பிக்கப் பண்ண காத்திருக்கும் பெண்கள் : யாருக்கு அதிர்ஷ்டமோ.!

0
1032
Abarnathi Seethalakshmi wait marry Arya,Abarnathi Seethalakshmi wait marry,Abarnathi Seethalakshmi wait,Abarnathi Seethalakshmi,Abarnathi

(Abarnathi Seethalakshmi wait marry Arya)

காதலரோ காத்திருக்கின்றார்.., ஆனால், டிவி நிகழ்ச்சியில் வந்த பெண்ணோ, பிக்கப் டிராப் நடிகரை பிக்கப் பண்ண பார்க்கிறார். ஆனால், பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க நடந்த நிகழ்ச்சி எதிர்பார்த்தபடியே முடிந்தது.

மேலும், இந்த நடிகர் கண்டிப்பாக யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று மக்கள் கூறியது போன்றே நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 பெண்கள் இன்னும் அவருக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகருடன் ஓவராக ஒட்டி உறவாடிய பெண் தன்னிடம் மீண்டும் திரும்பி வந்துவிடுவார் என்று ஒரு வாலிபர் காத்திருக்கிறார்.

அத்துடன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்பெண் தன்னை கழற்றிவிட்டு சென்றதாக அந்த வாலிபர் தான் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

சீன் பார்ட்டி பெண்ணோ தனது காதலர் காத்திருக்க பிக்கப் டிராப் நடிகரை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாராம். நடிகர் வேறு யாரையாவது திருமணம் செய்தாலும் விடக் கூடாது என்ற முடிவோடு உள்ளார் அந்த பெண்.

காதலர் காத்திருக்க அந்த பெண்ணோ, ”கட்டினா நடிகரை தான் கட்டுவேன் இல்லை என்றால் சிங்கிளா வாழ்ந்துவிட்டு போவேன்” என்று அடம்பிடித்த வண்ணம் உள்ளார்.

அத்துடன், நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை வந்த மூன்று பெண்களில் ஒருவரும் பிக்கப் டிராப் நடிகருக்காக காத்திருக்கிறார். அவர் மனதில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால் நடிகரோ, நேரம் கிடைக்கும்போது எல்லாம் யாராவது நடிகைக்கு சமூக வலைதளத்தில் ப்ரொபோஸ் பண்ணுகிறார். எனினும், அவரை பற்றி தெரிந்த நடிகைகள் நைசாக நழுவி விடுகிறார்கள்.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-Abarnathi Seethalakshmi wait marry Arya

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.