(rare type blue diamond Geneva auction)
ஐரோப்பாவின் அரச கமாளிகைகளீல் கடந்த 300 ஆண்டுகளை செலவிட்ட ஒரு அரிய நீல வைரம் ஜெனீவாவின் ஏலத்தில் $ 6.7 மில்லியன் (£ 5 மில்லியன்) விற்கப்பட்டது.
1715 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் ஃபிலிப் 5 ஐ டியூக் பார்மாவின் மகளான எலிசபெத் ஃபர்னீஸ் மணந்தபோது அவருக்கு வழங்கப்பட்டது தான் இந்த ஃபர்னீஸ் ப்ளூ வைரம்.
அதன் பின்னர் தலைமுறைகள் கடந்து, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவுக்கு நகர்த்தப்பட்டது.
6.1 காரட் வைரம் இந்தியாவின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து பெறப்பட்டது.
ஏலம் ஆரம்பித்த 4 நிமிடங்களிலேயே இந்த வைரம் விற்கப்பட்டுவிட்டது.
rare type blue diamond Geneva auction, rare type blue diamond Geneva, rare type blue diamond, blue diamond Geneva auction, diamond Geneva auction, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!