(Rajini USA visit viral picture)
அமெரிக்காவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது ரஜினிகாந்த் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
அரசியல் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகாவது ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா செல்லும் முன்பு இமயமலைக்கு வேறு சென்றுவிட்டு வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் மெட்ரோ ரயிலில் ரஜினி ஹாயாக பயணம் செய்துள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து அவர் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வரைலாகியுள்ளது.
ரஜினி அமெரிக்காவில் 2 வாரங்கள் ஓய்வெடுக்கிறார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்தால் ரஜினி சீரியஸாக ஏதோ யோசனையில் மூழ்கியிருப்பது போன்று உள்ளார்.
பாதி அரசியல்வாதியாக உள்ள ரஜினி முழு அரசியல்வாதியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ”காலா” படம் தள்ளிப் போய்.., தள்ளிப் போய் இறுதியாக ஜூன் மாதம் 7ஆம் திகதி ரிலீஸாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”காலா” பட ரிலீஸின்போது ரஜினி சென்னையில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* 38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா
* விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!
* ’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!
* மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!
* பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!
* உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!
* காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!
* எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!
* காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!
Tags :-Rajini USA visit viral picture
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-