மாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்!

0
685
Wall paintings students Surprisingly popular

Wall paintings students Surprisingly popular

தாராபுரம் பேருந்து நிலைய சுவர்களில் மாணவ – மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள்,

பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக அவர்கள் பார்வைக்கு எட்டும் வகையில் பேருந்து நிலைய சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தார்கள் மாணவ – மாணவிகள்,

மரம் வளர்த்தல், தண்ணீர் சேமிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, புகைப்பிடித்தல் ஒழிப்பு, மது அருந்துவதால் ஏற்படும் இழப்பு என பல வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை பொது மக்களின் பார்வைக்கு வரைந்தது மட்டுமின்றி அத்துடன் பல்வேறு விழிப்புணர்வு வசனங்களையும் எழுதினர்,

மேலும் மாணவர்களிடம் பேசியபோது, இதுபோன்று பல்வேறு வகையில் சமுதாயப்பணியில் ஈடுப்படப்போவதாக தெரிவித்தனர்…..

More Tamil News

Tamil News Group websites :