’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

0
886
Kollywood celebs celebrating praise MS Dhoni,Kollywood celebs celebrating praise MS,Kollywood celebs celebrating praise,Kollywood celebs celebrating,Kollywood celebs

(Kollywood celebs celebrating praise MS Dhoni)

வெற்றிக்கு வழி வகுத்த கேப்டன் தோனியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பாராட்டி டுவீட் செய்துள்ளனர்.

அதாவது, கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது.

இப் போட்டியில், தோனி விஸ்வரூபம் எடுத்து விளையாடியதால் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனியின் ஆட்டத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்நிலையில், தோனியின் அபார ஆட்டத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, ”என்ன ஒரு வெற்றி, என்ன ஒரு மேட்ச், தல தோனி, ராயுடு என்ன ஒரு இன்னிங்ஸ்” என்று நெகிழ்ந்து ட்வீட்டியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ”அருமையான மேட்ச். தோனி, என் நண்பன் ராயுடுவின் ஆட்டம் அபாரம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

மேலும், இயக்குனர் சுசீந்திரன் ”தோனி செம..” எனப் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

”யாருப்பா சொன்ன off side போட்டா தலைவன் தடுமாறுவான்னு. கடைசி சிக்சர் பார்த்தீரல்லோ. எல்லா சைடும் அவன் சைடு தான்” என நீயா நானா புகழ் கோபிநாத் தனது சந்தோசத்தையும் வெளிப்படுத்தினார்.

இவர்களுடன், தோனியின் சூப்பர் ஆட்டத்தைப் பார்த்த நடிகை சஞ்சனா அவரை புகழ்ந்து தள்ளி ட்வீட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ”வெயிட்டு வெயிட்டு வெயிட்டு.. எங்க தல தோனி வெயிட்டு..” என்று தோனியை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!

படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் : சரோஜ்கானின் கருத்துக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்..!

ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Kollywood celebs celebrating praise MS Dhoni

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்