பிக் போஸ் 2 ல் பங்குபற்ற போகும் பிரபல நாயகி : அப்போ இவங்க தான் டைட்டில் வின்னர்

0
563

(Telungu Big boss season participated Tejaswi Madivada latest gossip)

பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் போஸ் 2 .வரலாறு காணாத TRP லெவலை வாரி வழங்கிய நிகழ்ச்சி .இன்னும் சில நாட்களில் பிக் போஸ் 2 ஆரம்மிக்க உள்ள நிலையில் பலரும் இதனை எதிர்பார்த்து இருகின்றனர் .

தமிழை போல் தெலுங்கிலும் பிக்பாஸ் 2 சீசன் தொடங்க இருக்கிறது.

Photo source by :Telugu360.com

தெலுங்கில் பிரபல நாயகியான தேஜஸ்வி மடிவாடா கலந்து கொள்ள இருப்பதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

இவர் முதல் சீசனிலேயே கலந்து கொள்ளுவதாக இருந்ததாம், ஆனால் அவர் படங்களின் சில வேலைகளுக்காக அதில் பங்கேற்கவில்லை.

இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்