மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

0
667
new leader Anti corruption Commission, malaysia tamil news, malaysia news, malaysia, mahadhir,

{ new leader Anti corruption Commission }

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவரை இன்று அறிவிக்கவிருக்கின்றார்.

அதன் தொடர்பில் சில முன்னாள் உயர் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் ஸுல்கிஃப்லி அஹ்மட் நேற்று பதவி விலகியுள்ளார்.

அவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் எதிர்ப்பு ஆணையம்

Tags: new leader Anti corruption Commission

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>