(Superman Actress Margot Kidder pass away)
பிரபல ஹாலிவுட் திரைப்படமான, ”சூப்பர்மேன்” படத்தில் கதாநாயகியாக நடித்த மார்கட் கிட்டர் 69 வயதில் நேற்று காலமானார்.
1968 இல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார், நடிகை மார்கட் கிட்டர்(69). தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 1978 இல் வெளியான ”சூப்பர்மேன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின்னரே இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.
சூப்பர்மேன் நடித்த அனைத்து பாகங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ”தி நெய்பர்ஹுட்”. இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மார்கட் கிட்டர் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
அத்துடன், 68 வயது வரை நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மார்கட் கிட்டருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!
* பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!
* புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!
* விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!
* முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!
* நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!
* கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!
* தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!
Tags :-Superman Actress Margot Kidder pass away
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.