செல்பி மோகத்தால் வித்தைகாட்டிய மருத்துவபீட மாணவர்களுக்கு நேர்ந்த கொடுரம்!

0
554
Photo Source : independent.ie

(Pakistan Medical Students Killed Trying Dangeres Selfie)

தற்போது உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி செல்பி படங்களை எடுப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு செல்பி எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஆகிவருகின்றது.

பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சுமார் 25 பேர், சுற்றுலா சென்றவேளை ஆற்றங்கரையோரம் உள்ள சிறிய மரப்பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுத்தனர். எதிர்பாரா விதமாக பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி விழுந்தது.

அந்த சமயம் வேகமாக ஓடிய நீரில் பாலத்தில் நின்று கொண்டிருந்த 25 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் பலரை உயிருடன் மீட்டனர், ஆனால் 5 பேர் நீரில் மூழ்கி இறந்து போயினர்.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால் மருத்துவ பீட மாணவர்கள் உயிரை விட்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்