பிரதி சபாநாயகர் உடன் நியமிக்கப்படல் வேண்டும்

0
536
deputy speaker appoint immediately karu jayasoorya request

deputy speaker appoint immediately karu jayasoorya request
பிரதி சபாநாயகர் நியமிக்கப்படாமையினால் தாம் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சபாநாயகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது

நடுநிலையாக செயற்படக்கூடிய எவரையேனும் நியமிக்குமாறு தாம் கோரியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
deputy speaker appoint immediately karu jayasoorya request

More Tamil News

Tamil News Group websites :