கனடாவில் மிட்டாய் சாப்பிடும் பணிக்கு ஆண்டுக்கு 62 லட்சம் சம்பளம் வழங்கும் நிறுவனம்!

0
471

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிட்டாய்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மிட்டாய்களை சுவைத்து பார்த்து அதன் தரம், சுவை குறித்து தெரிவிக்கும் பணி செய்வதற்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 62 லட்சம் ருபாய் சம்பளமாக தருவதாக அறிவித்துள்ளது.

மிட்டாய் சாப்பிடும் பணிக்கு ஆண்டுக்கு 62 லட்சம் சம்பளம் வழங்கும் நிறுவனம்! | 62 Lakhs Per Annum Salary

“கேண்டி ஃபன் ஹவுஸ்” என்ற நிறுவனம் தலைமை மிட்டாய் தர சோதனை அதிகாரி பணியிள் சேர மிட்டாய் சாப்பிட ஆர்வமாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று தெரிவித்துள்ளது.

பற்கள் பாதுகாப்பு திட்டத்துடன் கூடிய இந்த பணியில் மிட்டாய் சாப்பிட வருபவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.