(private bus fare increasing 10 percent)
அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இருந்து நூற்றுக்கு 10 வீதத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் தனியார் போரூந்துகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் வருடாந்த பஸ் கட்டண சீர்த்திருத்தம் என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா? : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்
- யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!
- ‘குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- எரிபொருளை பதுக்க முயற்சித்த விநியோகஸ்தர்களின் கனவு பலிக்கவில்லை
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:private bus fare increasing 10 percent, private bus fare increasing 10 percent
-