வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?

0
953
Shivaji Dev suja varuni wedding engagement rumour latest gossip

(Shivaji Dev suja varuni wedding engagement rumour latest gossip)

பிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கும்  சிவாஜி தேவிர்க்கும் இடையான காதல் காரணமாக ரகசிய  நிச்சயதார்த்தம் திருப்தியில் நடந்து முடிந்து விட்டததாக ஒரு செய்தி தீயாக பரவி வருகின்றது .இந்நிலையில் இது பற்றி சுஜா கருத்து தெரிவித்துள்ளார் .

சுஜா வருணிக்கும்,  சிவாஜியின் முதல் மகன் ராம் குமாரின் மகன்  சிவாஜி தேவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் விரைவில் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது

மேலும் சுஜா மற்றும் சிவாஜி தேவ் இருவரும் திருப்தியில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானதால்  இப்படி ஓர் வதந்தி கிளப்பப்பட்டு டுள்ளது .

Shivaji Dev suja varuni wedding engagement rumour latest gossip
IBTimes India

சிவாஜி தேவ்  சிங்கக்குட்டி படம் மூலம் அறிமுகமாகி “புதுமுகம் தேவை”மற்றும்”இதுவும் கடந்து போகும்”போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் .

எனக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. சுப்ரபாதம் தரிசனத்திற்காக திருப்பதி சென்றோம். நிச்சயதார்த்தம் எதுவும் நடந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் அதுவரை வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சுஜா வருணி.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Shivaji Dev suja varuni wedding engagement rumour latest gossip