(Arjun aloysius kasun palisena further remanded)
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
More Tamil News
- வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது இல்லை
- தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது
- பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
- ஊவா மாகாண தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
- சிறைச்சாலை காவலர்களுக்கு ஏற்பட்ட கதி
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியர் பிணையில் விடுதலை
- நாளை 10 மணிநேரம் நீர்வெட்டு
- பருப்பின் விலை அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Arjun aloysius kasun palisena further remanded