{ May 10-11 Malaysia public holidays }
மலேசியா, பொதுத்தேர்தலை அடுத்து, இன்று மே-10 வியாழக்கிழமை, மற்றும் மே-11 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை என்பதை அரசாங்கச் செயலாளர் டான்ஶ்ரீ அலி ஹம்சா அறிவித்துள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் வார விடுமுறையைக் கொண்ட மாநிலங்கள் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் விடுமுறையைக் கடைபிடிப்பர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் 1951 ஆம் ஆண்டு பொதுவிடுமுறைச் சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் ஆகியவை இந்த விடுமுறையில் அடங்கும் சபாவும் சரவாவும் அவரவர்களின் மாநில விடுமுறைச் சட்டங்களுக்கு ஏற்ப விடுமுறையைக் கடைபிடிப்பர் என்று டான்ஶ்ரீ அலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
Tags: May 10-11 Malaysia public holidays
<< TODAY MALAYSIA NEWS>>
*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!
*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!
*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!
*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!
*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!
*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!
* மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!
*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!
*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!
*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!
<<Tamil News Groups Websites>>