சம்மதமில்லாமல் செக்ஸ் வைத்தது கிடையாது! குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார் அட்டார்னி ஜெனரலாக எரிக்!

0
569
New York Attorney General Eric-Schneiderman Resign Position

(New York Attorney General Eric-Schneiderman Resign Position)

அமெரிக்காவில் நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரலாக எரிக் சினைடர்மேன் என்பவர் பதவி வகித்து வந்தார்.

‘தி நியூயார்க்கர்’ பத்திரிகை இவர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்து இவர் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார்.

இவர் தொடர்பில் 4 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். 2 பெண்கள் மீது குடிபோதையில் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதையடுத்து அவர் பதவி விலகுமாறு மாகாண கவர்னர் ஆணட்ரூ கியூமோ உத்தரவிட்டார்

எனினும் அவர் தன்மீது எழுந்து உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ளார். “நான் யார் மீதும் பாலியல் ரீதியில் தாக்குதல் தொடுத்தது கிடையாது. சம்மதம் இல்லாமல் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

Photo Source : wvlt.tv

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்