08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

0
718
8th session president prime minster arrive parliament

(8th session president prime minster arrive parliament)
எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் தற்பொழுது நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குச் சென்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதியை விசேட மரியாதைக்கு மத்தியில் அழைத்துச் சென்ற போது 21 இராணுவ மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

சுமார் 1.30 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் 1.35 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 8th session president prime minster arrive parliament