சிங்கப்பூரில் பணிப்புரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய உறுப்பினர் அட்டை

0
661
Singapore working foreign Attendant new card

(Singapore working foreign Attendant new card)

சிங்கப்பூரில் பணிப்புரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்காக புதிய உறுப்பினர் அட்டை அறிமுகமாகியுள்ளது.

அந்த அட்டையின் மூலம் கைபேசி, போக்குவரத்து, மின்-வங்கி சேவைகள் ஆகியவற்றைப் பணிப்பெண்கள் பெற்றுகொள்ளலாம்.

மேலும்,  அப் பணிப்பெண்கள் செப்டம்பர் மாதம் முதல் அந்த அட்டையைப் பெற்றுக் கொள்ள அவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம். மற்றும், வேலை அனுமதிக்கு விண்ணப்பம் செய்யும்போதே அந்த அட்டையைப் பெற்று கொள்ளவதற்கான விருப்பத்தை அவர்கள் தெரிவிக்கலாம்.

tags:-Singapore working foreign Attendant new card

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**