குண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்

0
692
Actress Namitha glamour special fans latest gossip

 

(Actress Namitha glamour special fans latest gossip)

நடிகை நமீதா என்ன தான் குண்டாக இருந்தாலும் அவரின் கவர்ச்சிக்கு ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு இருகின்றது .

ஆரம்ப காலங்களில், திரைப்படங்களில் நடிகை நமீதா சரியான உடல் வடிவமைப்போடு, படு கவர்ச்சியாக ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தார்.அதனால் பல வாய்ப்புக்கள் அவருக்கு குவிந்தது .

பின்னர்,படிப்படியாக  அவரின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் நமீதாவுக்கு வரும் படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன.

அதன் பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு சற்று உடல் எடையை குறைத்தால் சில பட வாய்ப்புக்கள் அவரை தேடிவந்தது .

பீட்சா பிரியையான நமீதா ஒரு கட்டத்தில் உணவுக் கட்டுப்பாட்டை தளர்த்தி வெளுத்து வாங்கினார்.

இதனிடையே, கடந்தாண்டு நமீதாவுக்கு திருப்பதி கோயிலில் வீரேந்திர சவுத்திரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததல் அவ்வப்போது சில ஹாட்டான படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றார் .இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்

மேலும், அதில், ‘நீங்கள் யார் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். நான் எப்படி இருந்தாலும் என்னை நேசிக்கவே செய்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நமீதாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் வருகின்றன. ரசிகர்கள், ‘உங்களிடம் மேலும் அதிக கவர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

ஹாட் அண்ட் ஸ்டிராங்காக இருக்கிறீர்கள், நீங்கள் குண்டாவதே எங்களது குறிக்கோள், மேலும் குண்டாக இருந்தாலும் உங்கள் கவர்ச்சிக்கு தனி ஸ்பெஷல் தான் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Namitha glamour special fans latest gossip