ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

0
612
Sarika Hassan visited Shruti Hassan Shooting spot,Sarika Hassan visited Shruti Hassan Shooting,Sarika Hassan visited Shruti Hassan,Sarika Hassan visited Shruti,Sarika Hassan visited

(Sarika Hassan visited Shruti Hassan Shooting spot)

நடிகை சரிகாஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் ஹிந்தியில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மஞ்சரேக்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கேங்ஸ்டர்கள் பற்றிய படமாக உருவாகி வருகிறது.

இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பின் போது நடிகையும், ஸ்ருதிஹாசனின் தாயுமாகிய சரிகா திடீரென வருகை தந்து படப்பிடிப்பை பார்வையிட்டார்.

அப்போது தனது மகள் தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிப்பது குறித்து சரிகா மகிழ்ச்சி தெரிவித்தார்.

மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான இயக்குநர்கள் படத்தில் நடித்தால் ஸ்ருதியின் நடிப்பு மேலும் பளிச்சிடும் என்று கூறி அவருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், ஸ்ருதியும் அந்த படத்தில் தான் நடிக்கும் அனுபவம் குறித்து தனது தாயுடன் பகிர்ந்து கொண்டார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!

தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Sarika Hassan visited Shruti Hassan Shooting spot

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்