சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0
516
asylum seeker Malaysia embassy inquiries latest Tamil news

asylum seeker Malaysia embassy inquiries latest Tamil news
மலேசியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 131 பேர் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மலேசியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சென்ற சிறிய ரக கப்பல் அந்நாட்டு பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதோடு, இவர்களை அழைத்து சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
asylum seeker Malaysia embassy inquiries latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :