குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் உலக சாதனை

0
516

அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கன் – குண்டு எறிதல் லீக் போட்டியில் பங்கேற்றார் ரியான். இதற்கு முந்தைய சாதனையான 22.66 மீட்டரை முறியடித்து 22.82 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து புதிய உலக சாதனையை ரியான் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரியானின் புதிய சாதனை வரும் ஒலிம்பிக் போட்டிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.