அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை

0
508

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் ஜீ.எல்.பீரிஸ் சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமைச்சருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.