இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. black box discovery crashing Indonesian airplane
கடந்த திங்களன்று குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது.
கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், உடமையும் மீட்கப்பட்ட நிலையில், கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டுள்ளனர்.
கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் ஆய்வு செய்யப்பட்டு விபத்திற்கான காரணம் வெளியிடப்படும்.
tags :- black box discovery crashing Indonesian airplane
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு!
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி
- இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு
- பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு
- அரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்
- இந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்
- காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு
- நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு
எமது ஏனைய தளங்கள்