தற்போது நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி மீ டூ வில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில், தமிழில் லொல்லு ஸபா, ஆரம்பமே அட்டகாசம் போன்ற சில படங்களில் நடித்த கன்னட நடிகை சங்கீதா பட் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். TV actor asked aboutt actress dress brand
அவருக்கு 15 வயதாக இருக்கும்போது இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி காரில் அழைத்து சென்று பாலியல் சேட்டை விட்டுள்ளாராம். அதன் பிறகு 2016 இல் டிவி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தாராம்.
அதன்போது பைக் பின்னால் அமர்ந்து செல்லும் காட்சியில் நடிக்கும் போது, அந்த நடிகர் எந்த பிராண்டு உள்ளாடை அணிந்திருக்கிறாய் என கேட்டு ஆபாசமாக பேசினாராம். அத்துடன் மேலும் சில இயக்குனர்களும் இவரிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் மிகுந்த மனா உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் தன பெயரை தவறாக குறிப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.