இனவன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது

0
649
three men arrest kandy violent police media spokesmen

three men arrest kandy violent police media spokesmen
கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஜாபிடிய, அம்பதென்ன மற்றும் கஹவத்தையில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
three men arrest kandy violent police media spokesmen

More Tamil News

Tamil News Group websites :